என் நிறம், மணம், குணம் ஏதுமறியாது
எனது அடி, நுனி, அத்தனையும் அறியாது
2010 இலிருந்து
தமிழ்நண்பர்கள்.கொம் இலிருந்து
என்னுடைய எழுத்தில்
என்னை அடையாளம் கண்டு
என்னையும் ஒரு பதிவராகக் கணக்கிலெடுத்து
உறவைப் பேணி வரும்
பதிவர்கள் எல்லோருக்கும் நன்றி!
எங்கிருந்தோ என் பதிவை நாடி - தங்கள்
எண்ணங்களைக் கருத்து வண்ணங்களாக
பின்னூட்டமிட்டும் - எனது
பதிவுகளைப் பகிர்ந்தும் - எனது
தளங்களை அறிமுகம் செய்தும்
சின்னப்பொடியன் (யாழ்பாவாணன்) என்னை
வலைப்பதிவராக (Blogger) உயர்த்திய
பதிவர்கள் எல்லோருக்கும் நன்றி!
உங்கள் ஒத்துழைப்பும் வழிகாட்டலும்
என்னை வளப்படுத்தி, நெறிப்படுத்தி
எனது திறமைகள் எல்லாவற்றையும்
ஏழாம் எண் ஆளென - தமிழில்
ஏழு வலைத் தளங்களூடாக
(நடைபேசியில் http://tik.ee/kasig1)
வெளியிடப் பின்னூட்டியாக (Feedback) இருந்து
என்னை ஆளுமை செய்கிறது என்பதை
நன்றியுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்!
http://eluththugal.blogspot.com/
http://yppubs.blogspot.com/
http://paapunaya.blogspot.com/
https://mhcd7.wordpress.com/
http://yarlpavanan.wordpress.com/
https://ial2.wordpress.com/
(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)
http://www.yarlsoft.com/
(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)
ஆகிய வலைத் தளங்களின்
வடிவமைப்பை நிறைவு செய்யும் நோக்கில்
அடிக்கடி தங்கள் பதிவை நாடி
என் கருத்துகளை பின்னூட்டமிட முடியாமை
எனக்குத் துயரம் தான்...
ஆயினும் - தங்கள்
வலைப்பூக்களை - தங்கள்
பதிவுகளை நாடி வருவேன்!
நன்றி மறவேன்! நாளும் தொடர்வேன்!
வலையுலகில் வலம் வரும் -
ReplyDeleteயார் இந்த யாழ் பாவாணன் என்றே
நான் யோசித்த வேளையில் -
தமிழ்மீது கொண்ட காதலால்
நல்ல தமிழ்க் கருத்துக்களால்
நயம்பட நண்பர்களைப் பெற்றவர்
என்றே அறிந்து அவர்தம் வலைப்பக்கம்
வந்து போகின்றேன் மகிழ்வுடனே
அடுத்தவர் பின்னூட்டம் தராவிடினும்
அவருக்கும் தம் பின்னூட்டம் தந்து
ஊக்கப்படுத்தும் நல்ல பண்பாளர்
நீவிர் இன்னும் வளர வாழ்த்துக்கள்.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteசித்திரைப் புத்தாண்டின் பின் தங்கள் தளத்திற்கு அடிக்கடி வருவேன்.
மிக்க நன்றி.
வாழ்த்துக்கள் பல...
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteசித்திரைப் புத்தாண்டின் பின் தங்கள் தளத்திற்கு அடிக்கடி வருவேன்.
மிக்க நன்றி.
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteசித்திரைப் புத்தாண்டின் பின் தங்கள் தளத்திற்கு அடிக்கடி வருவேன்.
மிக்க நன்றி.
படைப்பாளிகளை ஊக்குவித்து வரும் பணியை செய்வதோடு சிறப்பான பதிவுகளையும் செய்திருக்கிறீர்கள் . உங்கள் பணி தொடரட்டும்
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteசித்திரைப் புத்தாண்டின் பின் தங்கள் தளத்திற்கு அடிக்கடி வருவேன்.
மிக்க நன்றி.
நெஞ்சில் உரங்கொண்டு செஞ்சொல் திறங்கொண்டு தங்கள் பணி தொடரட்டும் என வாழ்த்துகிறேன்.
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteசித்திரைப் புத்தாண்டின் பின் தங்கள் தளத்திற்கு அடிக்கடி வருவேன்.
மிக்க நன்றி.
வாழ்த்துகள்!

தொடருங்கள் நண்பரே ! வருவோம்! தருவோம் !
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteசித்திரைப் புத்தாண்டின் பின் தங்கள் தளத்திற்கு அடிக்கடி வருவேன்.
மிக்க நன்றி.
நன்றி மறவேன்! நானும் தொடர்வேன்! நண்பரே....
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteசித்திரைப் புத்தாண்டின் பின் தங்கள் தளத்திற்கு அடிக்கடி வருவேன்.
மிக்க நன்றி.
கவிதை நடையில் தங்களின் நன்றிமறவா பண்பினை விரிந்துரைத்தது அருமைஅண்ணா ...
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteசித்திரைப் புத்தாண்டின் பின் தங்கள் தளத்திற்கு அடிக்கடி வருவேன்.
மிக்க நன்றி.
அருமையான பணிபல செய்யும் தாங்கள் இன்னும் தொடர்ந்து எழுத வேண்டும் என்பதே என் ஆசையும்.
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteசித்திரைப் புத்தாண்டின் பின் தங்கள் தளத்திற்கு அடிக்கடி வருவேன்.
மிக்க நன்றி.
தொடருங்கள்!
ReplyDeleteவாழ்க! வளமுடன்.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteசித்திரைப் புத்தாண்டின் பின் தங்கள் தளத்திற்கு அடிக்கடி வருவேன்.
மிக்க நன்றி.
வருக!! தங்களின் பதிவை தருக!!..நட்புடன்..
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteமிக்க நன்றி.
வாருங்கள். பா அருமை. பாலமகி பக்கங்களில் இலக்கணம்.தங்கள் கருத்தோடு வளர்வேன்.
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteசித்திரைப் புத்தாண்டின் பின் தங்கள் தளத்திற்கு அடிக்கடி வருவேன்.
மிக்க நன்றி.
வாழ்த்துக்கள் நண்பரே! தங்களது தமிழ் பணி தொடரட்டும்! இவ் உலகம் முழுவதும் பரவட்டும்!