வலை வழியே
எழுத்தாலே அறிமுகமாகி
ஆளுக்காள் மதியுரை கூறி
ஆளுக்காள் தோள்கொடுத்து
உயர்த்தி வைத்த வலை உறவுகளுடன்
தீபாவளி வாழ்த்துப் பகிருவோம்!
மஞ்சள் அரைத்துத் தொட்ட
கோடி (புத்தாடை) உடுத்துக் கோவில் போய் வந்து
அம்மா சுட்ட மஞ்சள் தோசை உண்டு
உறவுகளைப் பேணுவது வீட்டிலே!
ஆளுக்காள் நடாத்தும்
வலைப்பூக்களில் கருத்துக் கூறி
உறவுகளைப் பேணுவது போல
தீபாவளி வாழ்த்துப் பகிர்ந்து
தமிழ் பண்பாட்டைப் பேணுவோம்
வாருங்கள் வலை உறவுகளே!
Happy deepavali..
ReplyDeletehttp://kovaikkavi.wordpress.com/2014/10/21/340-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF/
தங்களுக்கும்
Deleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
நன்றி கலந்த தீபாவளி வாழ்த்துகள்!
ReplyDeleteதங்களுக்கும்
Deleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தங்களுக்கும் இனிய தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் அய்யா.
ReplyDeleteதங்களுக்கும்
Deleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களுக்கும்
Deleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
இனிய தீபாவளி வாழ்த்துகள்!
ReplyDeleteதங்களுக்கும்
Deleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ....!
ReplyDeleteதங்களுக்கும்
Deleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
வணக்கம் !
ReplyDeleteமிகச் சிறப்பான நற் கருத்து !வாழ்த்துக்கள் ஐயா தங்களிற்கும்
தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி
வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
தங்களுக்கும்
Deleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
எஞ்நாளும்...வலை வழியே
ReplyDeleteஎழுத்தாலே அறிமுகமாகி
ஆளுக்காள் மதியுரை கூறி
ஆளுக்காள் தோள்கொடுத்து !!!
உயர்த்தி வைத்த வலை உறவுகளுடன்-- கருத்துக்களை பகிருவோம்
தங்களுக்கும்
Deleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களுக்கும்
Deleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களுக்கும்
Deleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
எமது தளத்திற்கு தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி
ReplyDeleteஅனைவருக்கும் அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
தங்களுக்கும்
Deleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
அருமையான பகிர்வு!
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
தங்களுக்கும்
Deleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்
ReplyDeleteஇனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
தங்களுக்கும்
Deleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
arumai anna
ReplyDeleteதங்களுக்கும்
Deleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!