உலகெங்கும் தமிழ் வாழ
உலகெங்கும் தமிழர் உலாவி வர
வலைத்தளம்,
வலைப்பூ, கருத்துக்களம் என
இணையம் வழியே தமிழ் பரப்பும்
மதிப்புக்குரிய
படைப்பாளிகள், வாசகர் எல்லோருக்கும்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!
தை பிறந்தாச்சு - இனி
வெளியீடுகள் என்னவாச்சு என்பீர்...
எம்மைப் போல
எல்லோரும் இனிதே வாழ
எம் உள்ளத்து வெளியீடுகளை
எல்லோருக்கும் பகிருவோம்!
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteதைப்பொங்கல் வாழ்த்துகள்
Deleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteதைப்பொங்கல் வாழ்த்துகள்
Deleteஅருமை நண்பரே...
ReplyDeleteதங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
தைப்பொங்கல் வாழ்த்துகள்
Deleteதைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
ReplyDeleteகைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
எனது மனம் நிறைந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr
தைப்பொங்கல் வாழ்த்துகள்
Deleteதைப்பொங்கல் வாழ்த்துகள்
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteதைப்பொங்கல் வாழ்த்துகள்
Deleteவணக்கம்
ReplyDeleteஇனிய பொங்கல் வாழ்த்துக்கள்
நன்றி
அன்புடன்
ரூபன்
தைப்பொங்கல் வாழ்த்துகள்
Deleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...
ReplyDeleteதைப்பொங்கல் வாழ்த்துகள்
Delete