இதழியல் படிப்போம்

ஈழத்திலே "பத்திரிகை இயலுக்கு ஓர் அறிமுகம்" என்ற நூலின் ஆசிரியர் அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை அவர்கள் பல இதழியல் நூல்களை ஆக்கித் தந்த பெருமைக்கு உரியவர். அவரது எல்லா நூல்களையும் படித்தால் ஊடகத்துறையில் புலமை மிக்கவராக விளங்கலாம். எனது இதழியல் அறிவும் ஆசிரியர் அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை அவர்களின் நூல்களில் இருந்து திரட்டியதே! எனது அறிவுக்கு எட்டிய படி "பத்திரிகை இயலுக்கு ஓர் அறிமுகம்" என்ற நூல் பலருக்கு இதழியல் அறிவை ஊட்டும் என நம்புகின்றேன்.

இதழியல் சார்ந்த நூல்களை யாழ்பாவாணனின் மின்நூல் களஞ்சியத்திலிருந்து பதிவிறக்கலாம்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.